75வது ஆண்டு விடுதலைத் திருநாளில் ராமநாதபுரத்தில் அனைத்து சமூக மக்களுக்காக 2021 - 2022 மனிதநேய சேவை செய்த ராமநாதபுரம் தமுமுக மருத்துவ சேவை அணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார்கள்
அனைத்து சமுதாய மக்களுக்கு 306 நபர்களுக்கு ரத்த தானம் மருத்துவ முகாம்கள் அவசர ஆம்புலன்ஸ் சேவை தேவையுடைய மக்களுக்கு மருத்துவ உதவி ஆற்றிய தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தமுமுக சார்பாக மாநில செயலாளர் சலிமுல்லாஹ்கான் விருதை பெற்றுக் கொண்டார்.