நாட்டின்75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் நகர கழகச் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்
உடன் ராமநாதபுரம் நகர் கழக நிர்வாகிகள் 9 வது வார்டு செயலாளர் . வீரபாண்டி , செல்வம் மேரி MC, நகர் கழக பொருளாளர்KV ,முருகன்33, வார்டு, சண்முகம் 17 வார்டு கணேசன் 20 பிரதிநிதி கணேசன் செல்லத்துரை 5 வார்டு செந்தில் 7 வார்டு சுந்தரபாண்டி 12 வார்டு பழனி 17 வார்டு பெரியசாமி 24 வார்டு கோகுல் 30 வார்டு ரமேஷ் 28 வார்டு முருகன் 2 வார்டு ராம்குமார் 3 வார்டு வன்னிய ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்