இராமநாதபுரம் விக்டரி அகாடமியில் நேற்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது நகர் மன்ற தலைவர் கார்மேகம் துணைத் தலைவர் பிரவின் தங்கம் கொடியேற்றினார் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவியர் பாரம்பரிய சிலம்பம் சுற்றி கலை நிகழ்ச்சிகள் செய்தனர் விழாவின் முடிவில் விக்டரி அகாடமியின் தாளாளர் மாலதி நிறுவனர் திரு.முரளி அவர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின வாழ்த்துகள் கூறினர்