தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி கலைஞர் அரங்கில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவிகளான தையல் இயந்திரம் 33, சைக்கிள் 5, கிரைண்டர் 2, இஸ்திரி பெட்டி 12, ஊனமுற்றோர் மூன்று சக்கரம் சைக்கிள் 3, போக்குவரத்து கழகத்திற்கு வெல்டிங் மிஷின் ஏர் பிரஷர் கன் ஆகியவற்றைகளை
சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை நகர்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி,
பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவிந்திரன், மாநகர துணைச்செயலாளரும் கவுன்சிலருமான கீதாமுருகேசன், கனகராஜ்,
பொருளாளர் அனந்தையா, அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட அணி செயலாளர்கள் அந்தோணி ஸ்டாலின், மரியதாஸ், கஸ்தூரிதங்கம், உமாதேவி, ஜெபசிங்,
மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் நலம் ராஜேந்திரன், அந்தோணி கண்ணன், பிரதீப், தொழிற்சங்க மண்டலத்தவைவர் முருகன், தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பசாமி, சரவணப்பெருமாள், மாநகர அணி செயலாளர் அருண்குமார்,
துணைச்செயலாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், ஆர்தர் மச்சாது, அருண்சுந்தர், செல்வின், உலகநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், கதிரேசன்,
பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார்,
பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், வட்டச்செயலாளர்கள் டென்சிங், சுப்பையா, கீதா செல்வமாரியப்பன், சேகர், வக்கீல் சதீஷ்குமார், நாராயணன், முக்கையா, பாலு, வன்னியராஜ்,
பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணைச்செயலாளர் அல்பட், பிரதிநிதி லிங்கராஜா, மற்றும் மகேஸ்வரசிங்,
தெற்கு மாவட்டம் மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, வக்கீல் அணி துணைச்செயலாளர் ராகுராமன், மற்றும் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரண், உள்பட பலர் கலந்து கொண்டனர்.