அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில், காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.! - 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்.!

 

சென்னை அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில், அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜூக்குத் தொடர்பு அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ் அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டரின் மனைவியின் உறவினர். கைது செய்யப்பட்ட சந்தோஷ் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தகவல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post