Home தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை.! - சென்னை திருச்சி ரூ. 2500 கட்டணம்! byAdmin Tamil Anjal -August 12, 2022 0 தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் சரமாரியாக உயர்ந்துள்ளதாக பொது மக்கள் புகார்சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.2500 வசூலிக்கும் கொள்ளைக்கார கும்பல். அமைச்சர் எச்சரிக்கை.!#PrivateBusTicketHike Facebook Twitter