மாணவிகளுக்கு ₨1000 உதவித்தொகை வழங்கும் திட்டம்.

 BREAKING :


₨.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

மாணவிகளின் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்க முடிவு - அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ₨1000 உதவித்தொகை.

#Tamilnadu | #scholarship | #Tngovt

Previous Post Next Post