22ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது;
2018ஆம் ஆண்டிலிருந்து மேகதாது பிரச்னை இருக்கிறது; ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது
மேகதாது பற்றி விவாதிக்கலாமா? என்பதை காவிரி ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் - உச்சநீதிமன்ற நீதிபதிகள்