"பாலியல் பலாத்காரம், கொலை போன்ற குற்றங்கள் மதுப்பழக்கத்தால் அதிகரிக்கிறது; கஞ்சா அடித்தால் அந்த குற்றங்கள் அதிகரிக்காது; எனவே மதுபானத்தை தவிர்த்து கஞ்சா பயன்படுத்துங்கள்” என சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி பந்தி கருத்தால் சர்ச்சை!
பாஜக எம்எல்ஏவின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்.