கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மறு பிரேத பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள டாக்டர்கள் குழுவில், தனக்கு விருப்பமான டாக்டரை சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தல்.!
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மனுவை வாபஸ் பெற்றார்.