அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு

 

சீலை அகற்றி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம்  சாவியை ஒப்படைக்க உத்தரவு -சென்னை உயர்நீதிமன்றம்

விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது.

தலைமை அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவு

Ahamed

Senior Journalist

Previous Post Next Post