Home அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓபிஎஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு.! byAhamed -July 05, 2022 0 அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு முறையீடு; முறையீட்டை ஏற்று நாளை மனுவை விசாரிக்க நீதிபதி ஒப்புதல்! #OPanneerselvam #OPS #ADMK #ADMKGeneralCouncilMeeting #ChennaiHighCourt #ஓபிஎஸ் #அதிமுக Facebook Twitter