முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா : பிரதமரிடம் ராஜினாமா கடிதம்.! - துணை குடியரசு தலைவருக்கு போட்டியிட ஆயத்தம் என தகவல்.!

 

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார் முக்தர் அப்பாஸ் நக்வி மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் துணை குடியரசு தலைவருக்கு போட்டியிட ராஜினாமா செய்ததாக தகவல்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post