காவிக்கொடியுடன் அரண்மனையில் காவி கொடியேற்ற மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்க வந்த இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா


இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (01-07-2022)  இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில், காவிக்கொடியுடன் ஊர்வலமாக கட்சி நிர்வாகிகளுடன் இந்து தேசிய கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் நெல்லை மணி  ஜீ பிறந்தநாள்  ( 12-0 7-20 22) அன்று அரண்மனை வாயிலில் இந்து தேசிய கட்சியின் கொடியினை ஏற்றி வைக்கிறார் இந்து தேசிய கட்சி கொடியை ஏற்றுவதற்கு அனுமதி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரை கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து மாநிலத் தலைவர் ஹரிதாஸ் சர்மா மனு அளித்தார்.

Previous Post Next Post