சிலைக் கடத்தல் வழக்கு குற்றவாளிகளை தப்ப வைக்க பொன் மாணிக்கவேல் உதவியதாக குற்றச்சாட்டு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.!
byAhamed -
0
சிலைக் கடத்தல் வழக்கு குற்றவாளிகளை தப்ப வைக்க முன்னாள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் உதவியதாக குற்றச்சாட்டு; சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்