மாணவி ஸ்ரீமதிக்கு பிரியா விடை கொடுத்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள்.!*


கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல், சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது

Biology-Zoology புத்தகத்தை உடல் மீது வைத்து, கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவி ஶ்ரீமதிக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

"நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டேன்"

என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கிறேன்!

என் மகளின் இந்த நிலைக்கு ஆளானவர்களை கருவறுக்காமல் விடாது.

என் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட  நிலையில் தந்தை ராமலிங்கம் பேட்டி

Previous Post Next Post