தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுர்தில், நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட பள்ளி பேரூந்துகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான் முன்னிலையில் பார்வையிட்டு, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.