எடப்பாடி பழனிச்சாமி டெண்டர் ஊழல் வழக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
இபிஎஸ் மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக சிபிஐ விசாரணையின் கீழ் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை, விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைப்பதை ஏற்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இபிஎஸ் உறவினர்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரில், 4 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக புகார் உள்ளது.
#SupremeCourt #TnGovt #EdappadiPalaniswamy #Tendercase