கள்ளக்குறிச்சி மாணவி மறுஉடற்கூறாய்வு வழக்கு - பிற்பகல் 2.15க்கு உயர்நீதிமன்றம் விசாரணை.

 

மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார். உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிடக் கோரி காவல்துறை தரப்பில் ஐகோட்டில் முறையீடு செய்யப்பட்டது.    

Ahamed

Senior Journalist

Previous Post Next Post