ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனு - ஜூலை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
byAhamed -
0
ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனு வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஒத்திவைத்தது.இந்த முறை அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து.