SS கோல்டன் ஸ்கிரீன் வழங்கும் ல்தகா சைஆ படத்தின் பாடல் வெளியிட்டு விழா.


அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் நிறுவனர் மற்றும் ல்தகா சைஆ பட நாயகனுமான சதா நாடார் தன்னுடைய பிறந்த நாளை ஈரோட்டில் நேற்று கொண்டாடினார். 

பிறந்தநாள் விழாவில் போது தான் நடித்த படத்தின் ஒருநாள் இரவு பாடல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இப்பாடலை இசையமைப்பாளர் E.ஜே.ஜான்சன் இசையமைத்திருந்தார். இப்படம் கோல்டன் ஸ்கிரீன்  தயாரிப்பின் முதல் படம் இதை ஆனந்த் பேரறிவாளன் இயக்குகின்றார். 


இப்பாடலை பட நாயகி மோனிகா செலினா இப்பாடலை பாடியுள்ளார். அவர் இப்பாடலைப் பற்றி கூறும்போது இப்பாடல் மிகப்பெரிய வெற்றி தரும் என்றும்  இப்போது பாடலானது யூட்யூபில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.  மேலும் இப்படம் திகில் நிறைந்த அம்னி

ஷிய கதையை கொண்டு எடுக்கப்படுகின்றது. கனவில் நடப்பது எல்லாம் நிஜத்தில் நடப்பதைப் போலவும் அதில் நல்லது கெட்டது எது அதை சமாளிப்பது எப்படி என்றும் பட கதை உருவாக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரின் இசை காட்சிகள் தத்ரூபமாக காட்டும் வகையில் உள்ளதாகவும். அடுத்த மாதம்  இப்படம் திரையிடப் போவதாக கூறினார்

https://youtu.be/zNM1QTtnRH8

Previous Post Next Post