இஸ்ரோ, நாசா இணைந்து தயாரிக்கும் 'NISAR' செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படும் - ராமேஸ்வரம் செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நம்பிக்கை.!
byAhamed -
0
பூமியில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை துல்லியமாக கண்டறிய இஸ்ரோ, நாசா இணைந்து தயாரிக்கும் 'NISAR' செயற்கைகோள் விரைவில் விண்ணில் ஏவப்படும் என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.