ஒற்றைத் தலைமை குறித்து கட்சியின் பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது எடப்பாடி தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
முதன் முறையாக இரவு 12.30 முதல் அதிகாலை 4.30 வரை நீதிபதிகள் வீட்டில் நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் தீர்ப்பு