"பாஜகவின் மதவெறியர்களுக்காக இந்தியா என்ற ஒட்டுமொத்த நாடு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க வேண்டியது பாஜக என்ற தனி கட்சி தான்"
முகமது நபிகள் விவகாரத்தில் இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டுமென கத்தார் அரசு கூறியிருந்த நிலையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கண்டனம்