கோவில்பட்டியில் சைவ வேளாளர்கள் சங்க கூட்டம்


கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்க வருடாந்திர பேரவைக் கூட்டம் சங்க கட்டிடத்தில் நடந்தது. தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரம் வரவேற்றார். பொருளாளர் ஆடிட்டர் பாலசுப்ரமணியன் வரவு- செலவு அறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் துணை தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர் சுப்பிரமணியன், தணிக்கையாளர் நடராஜன் ஆகியோர் சங்க வளர்ச்சிகள் பற்றி பேசினார்கள். கூட்டத்தில் சிறப்பு பிரதிநிதிகள் கந்தசாமி, அங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post