முஹம்மது நபிகள் குறித்து பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் இஸ்லாமிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கத்தார் சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில் அரபு நாடுகளில், கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வருவது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#NabigalNayagam | #ArabCountries | #Boycot #IndianProducts