யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!
byAhamed -
0
"முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு கருத்துகள் பதிவிட்டால் அதனை சமூக வலைதளங்களே நீக்க வேண்டும் அல்லது அதனை நீக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" - நீதிமன்றம்