ரயில்களில் பயணிகள் அளவுக்கு அதிகமான லக்கேஜ்களை எடுத்துச்செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ வரையிலும், முதல் வகுப்பில் 50 கிலோ வரையிலும் உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையிலும் பயணிகள் உடைமைகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.