லாக்கப் மரணம் - கைது செய்யப்பட்ட காவல்துறையை சேர்ந்த 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
byAhamed -
0
சென்னையில் காவல்நிலையத்தில் விக்னேஷ் என்ற இளைஞர் மரணமடைந்த வழக்கில் காவல்துறையை சேர்ந்த 5 பேரின் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. முனாஃப், குமார், தீபக், ஜெகஜீவன், சந்திரகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.