Home தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! byAhamed -June 05, 2022 0 தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்.கோவை காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம்நெல்லை காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம். Facebook Twitter