மாநில கல்வி கொள்கையை உருவாக்க 13 பேர் கொண்ட குழு - தமிழக அரசு அரசாணை.!


மாநில கல்வி கொள்கையை உருவாக்க 13 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு ஓராண்டுக்குள் இறுதி அறிக்கை அளிக்க உத்தரவு

#TNGovt

Ahamed

Senior Journalist

Previous Post Next Post