இன்று நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி தலையிட மறுத்ததை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் விசாரிக்கின்றனர்.
இந்த வழக்கு சென்னை நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் விசாரணைக்கு வந்தது.