கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விஜிபியில் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்காக பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏற்பாடுகள் திடீரென நிறுத்தம்
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொதுக்குழுவை நடத்த ஈபிஎஸ் தரப்பு தீவிரம் காட்டி வருவதாக தகவல்