இன்று வெளியாகிறது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!!


சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுதிய 11ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் .

Previous Post Next Post