வெளியானது 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - +1 தேர்வில் 90.07%பேர் தேர்ச்சி.!

 

தமிழ்நாடு, புதுச்சேரியில் +1 பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

8,43,675 பேர் தேர்வு எழுதியதில் 7,59,856பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; கடந்த 2020 மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி 96.04% ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 5.97%ஆக குறைந்தது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post