ஆதார் அட்டையுடன் முழு எண்ணையும் அளிக்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெற்றது UIDAI -ஆதார் அட்டையை எப்போதும் போல் பயன்படுத்தலாம் எனவும் விளக்கம்
முன்னதாக இன்று காலை ஆதார் அட்டையின் நகல்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வெளியாகின: மத்திய அரசு அமைப்பான யுஐடிஏஐ வெளியிட்டுள்ள புதிய ஆலோசனையின்படி, ஆதார் அட்டையின் நகல்களை கொடுப்பது ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.