வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை.!


அரசுடைமை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ என்ற  எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்  கீழ் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை உத்தரவு.

அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் பயன்படுத்தினால் நடவடிக்கை அரசுடைமை நிறுவனங்கள், பொதுத்துறை வாகனங்களில் G, அ எழுத்துகளை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post