சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கண்ணையன் என்பவர் உயிரிழப்பு
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க, எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த கூலித் தொழிலாளி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு