வரம்பு மீறிய குடியாத்தம் நகராட்சி தலைவர் - வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் ஷவர்மா விற்க தடை விதித்து சர்ச்சை!


சுகாதாரமற்ற அசைவ உணவங்கள் சீல் வைக்கப்பட்டு மூடப்படும் என நகராட்சி தலைவர் சௌந்தரராஜன்  எச்சரிக்கை.

சுகாதாரமற்ற பொருட்கள் விற்கப்பட்டால் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க சட்டத்தில் இடமுள்ள நிலையில், குறிப்பிட்ட உணவு வகைகளை விற்கவே கூடாது என உத்தரவு போட்ட நகராட்சி தலைவரால் சர்ச்சை

#Vellore #shawarma #ban #TamilNadu

Ahamed

Senior Journalist

Previous Post Next Post