ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் இனி ஒவ்வொரு ட்வீட்டுக்கும் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/elonmusk/status/1521630589710872576?t=LFSCkOmCek949t3bAIN7OA&s=19
இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில்... "ட்விட்டர் எப்பொழுதும் சாதாரண பயனர்களுக்கு இலவசமாக இருக்கும், ஆனால் வணிக/அரசு பயனர்களுக்கு சிறிதளவு செலவாகும்" என தெரிவித்துள்ளார்.