Home தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு.! byAhamed -May 02, 2022 0 தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற சில மாநில அரசுகளின் உத்தரவுகள் திரும்பப் பெற வேண்டும் - உச்ச நீதிமன்றம் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது #Vaccine Facebook Twitter