லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் தான் விக்ரம். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வரும் வாரத்தில் வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சி ஸ்டில்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதோ அந்த காட்சிகள்...