அசானி புயல் - தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.!

அசானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும்; இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் 

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தல் - சென்னை வானிலை மையம் தகவல்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post