தொழிலாளர்கள் தினமான மே தினம் - கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.!*


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தையொட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த மே தின நினைவு சின்னத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், 

மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில், துணை மேயர் ஜெனிட்டா,  மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், அவைத்தலைவர் ஏசுதாஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், 


கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, சிஎஸ்.ராஜா, 

மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், கஸ்தூரி தங்கம், ரமேஷ், ஜெபசிங், மணி, பகுதிசெயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் வக்கீல் சீனிவாசன், சுபேந்திரன், நலம் ராஜேந்திரன், நாகராஜன்பாபு, பிரதீப், அந்தோணி கண்ணன், 

மாநகர அணி செயலாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணைச்செயலாளர்கள் பால்ராஜ், கிறிஸ்டோபர் விஜயராஜ் பால்மாரி, கவுன்சிலர்கள் பொன்னப்பன், ஜாக்குலின் ஜெயா, தெய்வேந்திரன், விஜயகுமார், சரவணக்குமார், இசக்கிராஜா, 

மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், ராஜ்குமார், அண்டன் பொன்சேகா, தொமுச நிர்வாகிகள் வேல்முருகன், சண்முகராஜ், மரியதாஸ், கருப்பசாமி, தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், 

முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வக்குமார், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மற்றும் ரவி, கருணா, அல்பட், சுப்பையா, மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post