கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், நடைமேடை மீது மோதி மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரத்தில்தாக கவனக்குறைவாக மின்சார ரயிலை இயக்கிய லோகோ பைலட் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்து தென்னக ரயில்வே உத்தரவு.
#TrainAccident | #Chennai | #RailwayStation | #Investigation | #Driver | #suspended