கி.வீரமணி, ஈவிகேஎஸ் மீது வழக்குப் பதிய தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் உத்தரவு.!

இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் சென்னை காவல்துறைக்கு ஆணை

#KVeeramani | #EVKSElangovan | #ilayaraja

Ahamed

Senior Journalist

Previous Post Next Post