தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!


தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்  முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப்படத் திறப்பு விழா நிகழ்வினையொட்டிய விழா சிறப்பு மலரை சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

Previous Post Next Post