கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டார்.
கிராம சபை கூட்டத்தின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலரை செருப்பால் அடித்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.