இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா.!

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.!

ராஜபக்சே ராஜினாமா செய்யக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், அவரை பதவி விலக அதிபர் கோத்தபய கேட்டுக்கொண்டிருந்தார்

எனினும், ராஜபக்சே ராஜினாமா செய்யமாட்டார் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கூறி வந்தனர். போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் இன்று தாக்குதல் நடத்தியதால், பல இடங்களில் வன்முறை வெடித்து, நாடு முழுவதும் அவரச நிலை பிறப்பிக்கப்பட்டது

#Srilanka

Ahamed

Senior Journalist

Previous Post Next Post