மே தின உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோபி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இதில் முன்னாள் எம்பி சத்தியபாமா,மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.கந்தவேல் முருகன்,நகரச் செயலாளர் பிரினியோகணேஷ்,ஒன்றிய செயலாளர்கள் வக்கில் வேலுமணி,குறிஞ்சி நாதன்,
கிளைத் தலைவர் சி.ராமு,செயலாளர் டி. சுரேஷ்,பொருளாளர் காளிதாஸ்,செயற்குழு உறுப்பினர் சிவகுமார்மற்றும் சத்தி,நம்பியூர்,அந்தியூர், தாளவாடிகிளைக் கழக நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.